தூத்துக்குடி மாவட்டம்

சுந்தரலிங்கனார் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – கோவில்பட்டி | சீமான் எழுச்சியுரை

10-06-2017 வீரமிகு பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - கோவில்பட்டி (தூத்துக்குடி) | சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch?v=3Ua3WS8TXko

சுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

பெருந்தமிழர் சுந்தரலிங்கனாரின் 252வது (17/04/2017)பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் தியாகராசன் மற்றும் மாவட்ட இளைஞர்...

பதநீர் குடிக்கும் திருவிழா – கோவில்பட்டி நாம் தமிழர் மாணவர் பாசறை

'அந்நியக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்!  இயற்கைப் பானங்களைப் பருகிடுவோம்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து நுங்கு, இளநீர், பதநீர், கூழ் போன்ற இயற்கைப் பானங்களைப் அருந்துவதை ஊக்கப்படுத்தும்விதமாகவும், இயற்கைப் பானங்களை அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை...

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு

அமைச்சர் தொகுதியின் அவலம்: கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 1. முதலாமாண்டு மாணவர்களுக்கு...

குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம்...

தேசியத்தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் – குருதிக் கொடை முகாம் | கோவில்பட்டி

நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக, தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அங்காளப்பரமேஸ்வரி மண்டபம், மாதாங்கல் கோயில் தெரு, கோவில்பட்டியில் குருதிக் கொடை...

காவிரிச்செல்வன் பா.விக்னேசு மறைவையொட்டி அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு

காவிரி உரிமை மீட்க தன்னுயிர் ஈந்த ஈகி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன்...

18-11-2016 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)

18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - நாசரேத் (தூத்துக்குடி) ======================== 18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின்...

18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)

18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - நாசரேத் (தூத்துக்குடி) ======================== வருகின்ற 18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம்...

முத்துராமலிங்கத்தேவர் நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 1௦9வது நினைவேந்தலை முன்னிட்டு 30/10/2016 காலை 11 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது...
Exit mobile version