தூத்துக்குடி மாவட்டம்

கட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி

18.8.2019 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது.  இவ்வலுவலகத்திற்கு பாலசந்திரன் குடில் என பெயரிடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

(18/8/2019) விளாத்திகுளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மணல் திருட்டை தடுக்க கூறி மனு-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் தாலுகாவிற்க்கு உட்பட்ட கீழ்நாட்டுகுறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்படுவதை உடனே தடுக்ககோரி 13.8.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி,

10.08.19, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் *தட்டார்மடத்தில்* *நாம் தமிழர் கட்சி,* *கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்* *நடைபெற்றது..* சாத்தை தெற்கு ஒன்றியச் செயலாளர் *து.சகாய விஜயன்* தலைமை வகித்தார்.. திருவை தொகுதிச்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்றும் மேல்மாந்தை பகுதியில்  11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி சார்பாக  (28/07/2019) ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி சார்பாக (04/08/2019) கல்மேடு பகுதியில் யாழ்ப்பாணநகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியம், பேட்மாநகரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (04.08.19) அன்று  நடைபெற்றது....*

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

28/07/2019 அன்று மாலை 04:00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் 'அகரம்' கிராமத்தில்(28.07.19) அன்று நடைபெற்றது....
Exit mobile version