பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
26.1.2020 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..
கலந்தாய்வு கூட்டம் /ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 18/01/2020 கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 19.12.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டம்:விளாத்திகுளம் தொகுதி
1.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் ஆடுவது குறித்து
தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம்,புளியங்குளம் பகுதிகளில் தேசிய தலைவரின் 65 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி
விளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் (18/11/2019)...
தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்
திருவைகுண்டம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30.10.2019 திருவைகுண்டத்தில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்கள் திருவுருவச் சிலைக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அறக்கட்டைளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
கோவில்பட்டி மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தை ஆக்கிரமித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர் 16/10/2019 அன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மனு அளித்தனர்









