தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திளம் தொகுதி – காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்

விளாத்திகுளம் அருகே வடக்கு சேவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, சூரங்குடி ஐந்து முக்கு சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் – ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ( 05.10.2020) திங்கள் அன்று நடை பெற்றது.  

தூத்துக்குடி தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை தரும் நிகழ்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.  

கொடியேற்றும் விழா – விளாத்திக்குளம் தொகுதி

30/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் - கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் – பனை விதைப்பு நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வ

30/09/2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் - கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் தொகுதி செயலாளர் மு.காளிதாஸ் தலைமை மற்றும் தொகுதி தலைவர் இரா.நாகராஜன் முன்னிலையில் புலிக்...

திருச்செந்தூர் – ஒன்றிய கலந்தாய்வு

திருச்செந்தூர் ஒன்றியத்திற்க்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் 02-10-2020 அன்று கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – கல்வித்தந்தை காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

2.10.2020 அன்று மாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் தொகுதி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் ஐயா காமராசர் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

கோவில்பட்டி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

கோவில்பட்டி நகராட்சி புதுகிராமம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்

நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி. (01-10-2020) அன்று திருச்செந்தூர் கோட்டாசியர் அவர்களிடம், 03-08-2020 அன்று வழங்கப்பட்ட மனுவுக்கு ( மின்கம்பத்தில், மின்சாரம் தாக்கி, உயிரிழந்த தற்காலிக பணியாளர் நிதி...
Exit mobile version