ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு
ஓட்டப்பிடாரம் - சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நடபட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்ட சில மணி நேரத்திலேயே காவல்துறையினரால் அகற்றப்பட்டு கொடிக்கம்பம்,கொடி மற்றும்...
திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...
கோவில்பட்டி தொகுதி – பொதுக்குழு கூட்டம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 8ஆம் நாள் கோவில்பட்டி பாரதிநகர் முதன்மை சாலையில் அமைந்துள்ள யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நம் புலிக்கொடி வானில் பறக்கவிட்டு...
ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் - மலர்வணக்க நிகழ்வு (30-10-2020) இன்று காலை பத்து மணிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி...
ஒட்டபிடாரம் தொகுதி – புதிய கொடிகம்பம் நடுவிழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி – தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்வு
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக 50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா 25.10.2020 காலை 10 மணி அளவில் விளாத்திகுளம் ஆற்றுப் பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020) அன்று தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...
கோவில்பட்டி தொகுதி – தமிழ்நாடு பெருவிழா 2020
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக காவல்துறையின் பல்வேறு தடைகளையும் மீறி தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாட்டு கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த *ஐயா....
திருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
திருவைகுண்டம் தொகுதி பேய்க்குளத்தில் மத்திய, மாநில அரசுகள் வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, (18.10.2020) ,ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

