தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் – உடன்குடி குடிநீர் வீணாவதை தடுக்க மனு

  14-12-2020 இன்று, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாரதி எண்ணை ஆலைக்கு அருகில் கடந்த 40 நாட்களாக குழாய் உடைந்து, ஆற்று குடிநீர் வீணாவதை தடுக்க கோரி, உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, செயல் அலுவலரிடம்...

கோவில்பட்டி தொகுதி – ஐயா அப்பையா சிறிதரன் புகழ் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவு நாளையொட்டி டிசம்பர் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் நிகழ்வு...

கோவில்பட்டி தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக  டிசம்பர் 13ஆம் நாள் அன்று  தொகுதி அலுவலகத்தில்   கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.    

திருச்செந்தூர் – நீர்வரத்தை தடுப்பதை கண்டித்து மனு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி‌யில் 12-12-2020 - (சனிக்கிழமை ) அன்று நா.முத்தையாபுரம் எல்லெப்பநாயக்கர் குளத்தில் இருந்து குலசை பகுதிக்கு செல்லும் நீர்வரத்தை, அனல்மின் நிலையத்திற்க்கு மண் அள்ளும் பணிக்காக கால்வாயின் குறுக்கே...

கோவில்பட்டி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கோவில்பட்டி தொகுதி,கயத்தார் ஒன்றியம்  ராஜபுதுகுடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 15/11/2020 அன்று  பனை விதை நடப்பட்டது.

கோவில்பட்டி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு* கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – சாலை சீரமைக்க மனு அளித்தல்

நாசரேத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட திருச்செந்தூர் உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.  

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ்வணக்கம் -கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி

30.10.2020 அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் ஒன்றியம் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்குகயத்தார் ஒன்றியம் சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி – மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை விழா

தமிழினத்தின் அடையாளம் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகவைதினத்தையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் மாபெரும் 🩸குருதிக்கொடை முகாம் 🩸 கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.    

திருச்செந்தூர் தொகுதி – மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11 அன்று மாலை இனிப்பு வழங்கும் நிகழ்வு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி யில் 3 இடங்களில் நடைபெற்றது
Exit mobile version