திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
5.6.2021
திருச்செந்தூர் தொகுதி நாசரேதில் 12வது நாளாக 54 பேருக்கு கறிக்குளம்பு சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி
7598322136
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உதவி வழங்கல்
திருச்செந்தூர் தொகுதி
நாசரேத்
நாசரேத் காவல் நிலைய காவலர்கள்
பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 06/06/2021 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது
புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஓன்றியம் சூசைபாண்டியாபுரத்தில் 04/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வளங்கபட்டது...!!! புவனேந்திரன்....
ஒட்டபிடாரம் தொகுதி தேர்தல் வரவு செலவு கணக்கு முடிப்பு
ஒட்டபிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 31/05/2021 அன்று தொகுதி செயலாளர் தாமஸ் ,தலைவர் வைகுண்டமாரி, தலைமையில் நடைபெற்றது, இதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரவு செலவு கணக்கு பொருளாளர் மாரிமுத்து அவர்களிடம்...
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத்
(1 ஜூன்) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 53 பேருக்கு மதிய உணவாக தக்காளி சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருச்செந்தூர் தொகுதி குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் 30-5-21 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பலரும் பயனடைந்த இந்நிகழ்வில் சலீம்-குலசை நகர செயலாளர்
துரை, தமீம் அன்சாரி, முத்து ஆனந்த் - இளைஞர் பாசறை செயலாளர்...
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் (30 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 42 பேருக்கு மதிய உணவாக காய்கறி பிரியாணி சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 30, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. சுற்றுச்சூழல்...
ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டபிடாரம் தொகுதி ஓட்டபிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 27/05/2021 அன்று கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564