தூத்துக்குடி மாவட்டம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் சமீர்வியாஸ்நகர் ஆனந்தநகர் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் 03/07/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர், 9629372564  

தூத்துக்குடி மாவட்டம் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் 06/07/2021 அன்று எரிபொருள் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த மற்றும் மதுபான கடையை முற்றிலுமாக முட வேண்டியும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருக்கும் பசுமையான மரங்களை...

திருச்செந்தூர் தொகுதி மதுக்கடை, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மரம் வெட்டுதல், மதுக்கடை  திறப்பு, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திருச்செந்தூர் தொகுதி சார்பாக தலைவர், செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்! இவ்வார்ப்பாட்டம் அப்பகுதி...

விளாத்திகுளம் தொகுதி ஊராட்சியின் வரவுசெலவு ஆவண கோப்புகளை ஆய்வு

வேம்பார் ஊராட்சியில் ஆவண கோப்புகளை ஆய்வு செய்வதற்காக தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் செயலாளரும் கிழக்கு ஒன்றியத்தின் மூத்த நிர்வாகியுமான *அந்தோணி சந்திரசேகரன்* அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக...

விளாத்திகுளம் தொகுதி கழிப்பறை பராமரிப்பு

*விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக* *விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வாகன ஓட்டுநர் சங்கம் அருகில் உள்ள கழிப்பறை பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் உள்ளது அதனால் அதை பராமரிப்பு செய்து...

விளாத்திகுளம் தொகுதி அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தல்

விளாத்திகுளம் பேரூராட்சி 6 வது வார்டு துலுக்கன்குளம் மேற்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டுமனை அங்கீகாரம் வாங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அடிப்படை வசதிகளான தெருவிளக்கு சாலை வசதி...

ஒட்டப்பிடாரம் தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடில் 04/07/2021 அன்று நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்...!!! இடம் கீழத் தட்டப்பாறை புவனேந்திரன்...

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் கீழ அரசடி ஊராச்சி வெள்ளப்படியில் 27/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

26.06.2021 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட, #கிருஷ்ணாபுரம் (செட்டிமள்ளன்பட்டி) கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார், தொகுதி தலைவர் திரு.மூ.வைகுண்டமாரி, துணை தலைவர் திரு.முருகன், திரு.ஜெகதீசு...

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

(20.06.2021) ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட, சீத்தார்குளம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார், தொகுதி தலைவர் திரு.மூ.வைகுண்டமாரி, துணை தலைவர் திரு.முருகன், தொகுதி செயலாளர் திரு.தாமஸ், துணை செயலாளர் திரு.ராஜா மற்றும் நாம்...
Exit mobile version