தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...

ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது செய்தி தொடர்பாளர் புவனேந்திரன். 9629372564  

ஒட்டப்பிடாரம் தொகுதி பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் தொகுதி தலைமையகத்தில் வைத்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது 6379292416  

ஒட்டப்பிடாரம் தொகுதி சிலம்பம் பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பாரதி சிலம்பாட்டம் ஆசான் மாரியப்பன் அவர்களால் முன்னெடுக்கப்படும் சிலம்பம் பயிற்சி வகுப்பில் நாப்பதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  இடம் கீழ தட்டப்பாறை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி...

ஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியபகுதி குலசேகரநல்லூர் ஊராட்சியில் 19/12/2021 அன்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது அதில் ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டனர் நிகழ்வு பொறுப்பாளர் மேற்கு...

திருவைகுண்டம் தொகுதி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அகவைதின நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக 26-11-2021 தலைவர் அகவைதின நாளை முன்னிட்டு பேய்க்குளம் பகுதியில் புலிக்கொடியேற்றி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423.  

திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா

திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றயம் சார்பாக இன்று 26-11-2021 தலைவர் அகவைதின நிகழ்வு ஆழ்வார்திருநகரியில் வைத்து புலிக்கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423.  

திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா

திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவன் ஒன்றியம் சார்பாக  27-11-2021 அன்று தலைவர் அகவைநாள் விழா சுப்பிரமணியபுரத்தில் வைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423.  

திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக  26-11-2021 தட்டார்மடத்தில் வைத்து தலைவர் அகவைநாள் விழா மற்றும் ஒன்றிய அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423.  

திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா

திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக கொங்கராயக்குறிச்சியில் வைத்து 26-11-2021 தலைவர் அகவை நாள் விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423.  
Exit mobile version