தூத்துக்குடி மாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் சுந்தரலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிராம் நடுவன் ஒன்றியம் குமாரகிரியில் இருக்கும் வீரன் சுந்தரலிங்கனார் அவர்கழுக்கு 16/04/2022 அன்று புகழ் வணக்கம் செழுத்தப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தலைவர்...

திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக செயற்கள மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  10-04-2022 அன்று  ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தி தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம். +91 9965108423, +91 6380344800.  

திருச்செந்தூர் தொகுதி மணற்கொள்ளையை தடுத்திட மனு

திருச்செந்தூர் பரமன்குறிச்சி அருகில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி வட்டாட்சியரிடம், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக மணல் திருட்டுக்கான அனுமதியை நிறுத்தாவிட்டால் மணல் கொள்ளை அனுமதியை நிறுத்தும் வரை...

திருவைகுண்டம் தொகுதி ஊழல் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இந்திய ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளை கண்டித்து...

தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்...

தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைடுக்கு எதிராக மனு

நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகர் பகுதியில் ❌ஸ்டெர்லைட் ஆலை❌ ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக 29/03/2022 அன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய...

தூத்துக்குடி மத்திய மாவட்டம் குரூஸ் பர்னாந்து மலர்வணக்க நிகழ்வு

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களின் 92 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஐயா அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 29/03/2022 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் முன்னெக்கப்பட்டது. ...

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மரகன்றுகள் நடும் நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் கொடிமரதெருவில் 20/03/2022 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் தொகுதிச் செயலாளர் தாமஸ், செய்தி தொடர்பாளர் புவனேந்திரன், ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன்,...

திருவைகுண்டம் தொகுதி சிவன்குடியேற்று , படுக்கப்பத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்குடியேற்று மற்றும் படுக்கப்பத்து ஆகிய ஊர்களில் இன்று நமது கட்சி புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், தொகுதி செய்தித்தொடர்பாளர். திருவைகுண்டம் தொகுதி. 9965108423,6380344800.  

திருவைகுண்டம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூரில் 08-03-2022 அன்று  புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 9965108423, 6380344800.  
Exit mobile version