திருவாரூர்

Thiruvarur திருவாரூர்

திருவாரூர் – வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லுக்குடி,அடிபுதுச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று தொகுதியின் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு *அரிசி/ மளிகை/ காய்கறிகள்* ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர்...

திருவாரூர் – நகர கலந்தாய்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகர கட்டமைப்பு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

திருவாரூர் தொகுதி – கொடிக்கம்பம் புதுப்பித்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

திருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் நவம்பர் 27 தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு , சுடரொளி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது...

திருவாரூர் தொகுதி – பயணிகள் நிழற்குடை அமைத்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் காவனூர் கிளையில் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைத்தல் கொடிக் கம்பம் நடுதல் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி நகர ஒன்றிய...

திருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41. ஒவர்ச்சேரி கிளையில், மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னெடுக்க வேண்டி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் 41. ஓவர்ச்சேரி கிளை...

திருவாரூர் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    

திருவாரூர் தொகுதி – ஊராட்சி கிளை கட்டமைப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் புள்ளமங்கலம் கிராமத்தில் புலிக் கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் மரக்கன்று நடுதல் கிளை கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது....
Exit mobile version