தொகுதி கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14/7/2019 அன்று திருத்துறைப்பூண்டி சுமங்கலி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் புதிதாக ஊராட்சி செயலாளர் பெயர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான...
அரசுப்பள்ளிக்கு மரக்கன்று வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சி சார்பில் ஆள்காட்டுவெளி நடுநிலைப் பள்ளியில் 31.7.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கட்சியின் இதழ் விநியோகிப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவரூர் ஊராட்சி சார்பில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் (23/7/2019) நடைபெற்றது .
அரசுப்பள்ளியில் மரம் நடும் விழா- திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி (25/7/2019) திருத்துறைப் பூண்டி ஒன்றியம் கீரக்களூர் ஊராட்சி நக்கீரனார் நடுநிலைப்பள்ளி நாம் தமிழ் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரம் நடு விழா நிகழ்வை முன்னெடுத்த செல்வராஜ்...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி, கொருக்கை ஊராட்சி, மேலக்கொருக்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு (22.7.2019) நடைபெற்றது.இதில் பாசறை மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்,...
ஐயா கோ.நம்மாழ்வார் நினைவுக்கொடி கம்பம் -திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் (21/7/2019) ஐயா கோ.நம்மாழ்வார் நினைவுக்கொடி கம்பம் அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டு நம்மாழ்வார் ஐயாவிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 03.02.19 ஞாயிற்றுக்கிழமை புலிக்கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கரவாசல் பொது மக்களுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி (ஒன்றியம்) தொகுதி நாம் தமிழர் கட்சி அம்மனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பு...
கொடியேற்றம் நிகழ்வு-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொருப்பாளர்கள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது









