தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்

மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் 06.01.2020 அன்று                                      திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம்  நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...

கிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் நொச்சியூர் ஊராட்சி சார்ந்த பிரச்சினைகள்...

சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்/திருத்துறைப்பூண்டி

24.1.2019 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி பாலவாய் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில் நாம்...

கட்சி அலுவலகம் திறப்பு விழா :திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

மருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சியில் (17/11/2019) தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை நாள் முன்னிட்டு டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் , மரம் நடுதல் முப்பெரும்...

பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 17.11.2018 அன்று  நடைப்பெற்றது.

கட்டமைப்பு-புதிய பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் 16/11/2109 அன்று கிளை கட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னியில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் ஊராட்சி சார்பில்  (14/11/2019) கெழுவத்தூர் நடுநிலைப்பள்ளி மற்றும் மானங்கத்தான்கோட்டகம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பில் 10/11/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது .

பனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் சுற்றுசூழல் பாசறை சார்பில் ஆலங்காடு ஊராட்சியில் 3/11/2019 அன்று  பனைவிதை நடப்பட்டது.