திருவாரூர் சட்டமன்ற தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகரத்தில் தேசியத் தலைவரின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் வணிகர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது. மகளிர் பாசறை...

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகரத்தில் மாவீரர் நாள் 2021 நினைவேந்தல் திருவாரூர் நகர தலைவர் பாஸ்கரன் தலைமையில் திருவாரூர் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

நன்னிலம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்கம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2021 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், நெல் ஜெயராமன் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு, நன்னிலம் வடக்கு ஒன்யத்திலும்...

திருத்துறைப்பூண்டி தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் (26-11-2021) அன்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,தொகுதியின் பல்வேறு இடங்களில் புலிக்கொடியேற்றியும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது, புலிக்கொடியேற்றப்பட்ட இடங்கள்; கொருக்கை ஊராட்சி, புழுதிக்குடி ஊராட்சி,விக்கிரபாண்டியம்...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாளை  முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும்  இனிப்புகள் வழங்கப்பட்டது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூர் தொகுதிகொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியம் சார்பாக வடபாதி மங்கலம் ஊராட்சி கிளியனூர் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர் களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.  

திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் புதிதாக...

நன்னிலம் தொகுதியில் கொடியேற்று நிகழ்வு

நன்னிலம் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் ,பூந்தோட்டம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஐயா, கோ, மு, இக்பாலுதீன் அவர்கள் புலிகொடியை ஏற்றினார், வலங்கைமான் நகர செயலாளர் திரு, விஜய்,...