நன்னிலம் சட்டமன்றத் தொகுதி-பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 15-07-2022 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாவீரன் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு 11-7-2022 நடைபெற்றது..
மன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றிய சார்பாக இன்று 07-07-2022 புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மன்னார்குடி தொகுதி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – சுற்றுச் சூழல் பாசறை சார்பில் கருவாக்குறிச்சி காலனி அரசுப்பள்ளி வளாகத்தில் 50 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்விற்கு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் கார்த்திகேயன்...
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சியில் இணையும் உறவுகள்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நீடாமங்கலம் பகுதியில் தொகுதித் துணை செயலாளர் ஜெ.சித்திக் அவர்களின் தலைமையில் தொகுதிச் செயலாளர் அ.ராஜேஷ்
தொகுதித் தலைவர் இராக.பாஸ்கர்
தொகுதித் துணைதலைவர்
பாலு தொகுதிப் பொருளாளர் நா.கண்ணன் முன்னிலையில் நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர்...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 15-05-2022 அன்று பழையர் மற்றும் கந்தன்குடி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி போராட்டம்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றியம் வேலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி நாம் தமிழர் கட்சி உறவுகள்
நடத்தி குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு போராட்டம் வெற்றி கண்டது.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14.05.2022 மன்னார்குடி வாழ்முனீசுவரன் கோவில் அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் அ.ராஜேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார்.தஞ்சை பாராளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர்...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 14-04-2022 அன்று முன்னிட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.









