தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நீக்கம்
க.எண்: 2022090406
நாள்: 14.09.2022
அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியைச் சேர்ந்த இரா. சிவராஜா (12783430214), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஓஎன்ஜிசி, சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்ற ஒன்றிய பாஜக அரசு தமிழக திமுக அரசை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம்...
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பந்தலடியில் 04/09/22 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் புதிய உறவாய் பத்து உறவுகள் இணைந்தார்கள் புதிதாய் இணைந்த உறவுகளுக்கும், களமாடிய பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...
நாங்கள் தொடர்ந்து...
மன்னார்குடி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை,...
மன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மன்னார்குடி தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 05:00மணி வரை
மன்னார்குடி ராசகோபால சுவாமி பெரிய கோவில் எதிரில் நடைபெற்றது, இதில் இருப்பது புதிய...
நன்னிலம் தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
சார்பாக 15-7-2022 குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் நன்னிலம் கடைவீதியில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது அதன் ஊடாக
வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் மேல விடியல் ஊராட்சியில் கொடி ஏற்றும்...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி-பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 15-07-2022 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாவீரன் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு 11-7-2022 நடைபெற்றது..
மன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றிய சார்பாக இன்று 07-07-2022 புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.