நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.
நம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்மாழ்வார் வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த உணவணவுகளும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன.
வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு
இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து...
கோடி ஏற்றும் நிகழ்வு -திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொகுதி , கோட்டூர் ஒன்றியத்திற்குஉட்பட்ட செந்தாமரைக்கண் , கெழுவத்தூர் , மணற்படுகை ஆகிய கிராமங்களில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி_தொகுதி_கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட #கெழுவத்தூர் ஊராட்சி, #தேவதானம் ஊராட்சி #மணர்படுகை, #செந்தாமரைக்கன் ஆகிய கிராமங்களில புலிக்கொடி 16_1_2019 ஏற்றப்பட்டது .
தை திரு நாள்-விளையாட்டு போட்டி
திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம், செருகளத்தூர் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றனர்
கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
சித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்...
பொங்கல் விளையாட்டு விழா- திருத்துறைப்பூண்டி
தமிழர் திருநாளான பொங்கல் விளையாட்டு விழா 15.01.19 செவ்வாய் அன்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாள் கொண்டாட்டம்-திருத்துறைபூண்டி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15.01.2018 செவ்வாய் அன்று நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் பாலவாய் கிராமத்தில் 5 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கான விளையாட்டுப்...