தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் தங்கை அனிதாவிற்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (1/9/2019) அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது.
வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு
திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு (28/8. 2019)அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது
மரம் நடும் விழா -திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரம் நடும் விழா (29/8/2019) திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பவானம் ஊராட்சி அரசு பள்ளியில்...
50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு
கச்சனம் ஊராட்சி திருத்துறைப்பூண்டி தொகுதியில் 50 ஆண்டுகால கிணறு மக்கள் பயண்படுத்த முடியாத நிலையில் இருந்தது நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் கிணற்றை மறுசீரமைப்பு (28/8/2019) அன்று செய்து மக்கள்...
தொடர்வண்டி நிலையம் அருகில் மரக்கன்று நடும் விழா
அம்மனூர் ஊராட்சி நாம் நமிழர் கட்சி சார்பாக (25/8/2019) ஊராட்சி செயலாளர் கார்த்திகேசன் பஞ்சநாதன் தலைமையில் தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில்
அரசமரம் ,ஆல மரம், பின்னை மரம்,இலுப்பை,மருதம்,நாவல்,வாதமரம்,வாகை,வேங்கை உள்ளிட்ட நாட்டுமரங்கள் அம்மனூர்...
உறுப்பினர் அட்டை வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் திருத்தங்கூர் ஊராட்சி சார்பில் உறுப்பினர் அட்டை பதிவு செய்தவர்களுக்கு 21/7/2019 அன்று வழங்கபட்டது.
உறுப்பினர் அட்டை வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனம் ஊராட்சியில் உறுப்பினர் அட்டை 18/7/2019 அன்று வழங்கப்பட்டது இதில் அம்மனூர் சரவணகுமார் அவர்கள் அட்டைகள் அச்சிட்டு ஊராட்சியை சார்ந்த சுரேஷ் அவர்களிடம் வழங்கினார் இதில் திருத்துறைப்பூண்டி...
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14/7/2019 அன்று திருத்துறைப்பூண்டி சுமங்கலி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் புதிதாக ஊராட்சி செயலாளர் பெயர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான...
அரசுப்பள்ளிக்கு மரக்கன்று வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சி சார்பில் ஆள்காட்டுவெளி நடுநிலைப் பள்ளியில் 31.7.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கட்சியின் இதழ் விநியோகிப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவரூர் ஊராட்சி சார்பில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் (23/7/2019) நடைபெற்றது .









