திருவாரூர் மாவட்டம்

கிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் நொச்சியூர் ஊராட்சி சார்ந்த பிரச்சினைகள்...

சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்/திருத்துறைப்பூண்டி

24.1.2019 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி பாலவாய் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில் நாம்...

மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் தைத்திருநாள் முன்னிட்டு மாணவ மாணவிகள் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது.

கட்சி அலுவலகம் திறப்பு விழா :திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: திருத்துறைப்பூண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருத்துறைப்பூண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சியில் (17/11/2019) தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை நாள் முன்னிட்டு டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் , மரம் நடுதல் முப்பெரும்...

பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 17.11.2018 அன்று  நடைப்பெற்றது.

கட்டமைப்பு-புதிய பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் 16/11/2109 அன்று கிளை கட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னியில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் ஊராட்சி சார்பில்  (14/11/2019) கெழுவத்தூர் நடுநிலைப்பள்ளி மற்றும் மானங்கத்தான்கோட்டகம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Exit mobile version