திருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/
நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன்...
ஊரடங்கு உத்தரவு -காய்கறிகள் கிராம மக்களுக்கு வழங்குதல்-நன்னிலம்
11.04.2020 ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு காய்கறிகள் நன்னிலம் தொகுதி சிறுபுலியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை /விழிப்புணர்வு பிரச்சாரம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்
31.03.2020 அன்று கொரோனொ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க #_விழிப்புணர்வு பிரச்சாரமும் #_நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்
12.04.2020 இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் ஒன்றியம் #_பருத்தியூர்_ஊராட்சியில் #_ஐயா_திரு_அம்மைநாதன் #_ஊராட்சி_மன்றத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் #_காவல்_துறை#_மருத்துவத்துறை #_செவிலியர்...
நில வேம்பு குடிநீர் வழங்கல்/நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம் சார்பாக ,12.4.2020 அன்று கேத்தனூர் கிராமத்தில மு.கலையரசன் முன்னிலையில் மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலவாய்,நொச்சியூர்,சித்தமல்லி,திடக்கொல்லை,புத்தகரம்,பெருகவாழ்ந்தான்,மண்ணுக்குமுண்டான்,கும்மட்டித்திடல் கிராம மக்களுக்கு ஏப்ரல் 8,9,10,11,12,13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சுமார் 7000 மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருவாரூர் நன்னிலம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் குடவாசல் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் மூன்று கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 50 குடும்பங்களுக்கு அயலக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-நன்னிலம்
23.04.2020 கொரோனா நோய்தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் # #மற்றும் #உணவு பொருள்கள் _நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியத்தில் நான்காவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #_நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- நன்னிலம் தொகுதி
22.04.2020 கொரோனா நோய் தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் பகுதியில் ஆறாவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.









