மன்னார்குடி தொகுதி – புள்ளமங்கலம் ஊராட்சி கிளை கட்டமைப்பு
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி சார்பாக (16/11/2020) அன்று மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளமங்கலம் ஊராட்சி கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
திருத்துறைப்பூண்டி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
திருத்துறைப்பூண்டி, தொகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை பத்து பத்து ஊராட்சியாக பிரிக்கப்பட்டு மாவட்ட பொருளாளர் அலாவுதீன் தலைமையில், அரவிந்தன் மாவட்ட செயலாளர் முன்னிலையில், தொகுதி/ஒன்றிய அனைத்து நிலை...
திருவாரூர் – மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அக்டோபர் மாத வரவு செலவு கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிகொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடுநாள் பெருவிழா 2020முன்னிட்டு முத்துப்பேட்டை ஒன்றியம் -கீழநம்மங்குறிச்சி ஊராட்சியில் நவம்பர் 1 அன்று
புலிக்கொடி பேரெழுச்சியுடன் ஏற்றப்பட்டது.
நன்னிலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
நன்னிலம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
திருவாரூர் – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி பாலியாபுரம் கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு
திருவாரூர் வடக்கு மாவட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மற்றும் எதிர்வரும் 2021 தேர்தல் குறித்தும் கிளை கட்டமைப்பு குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நன்னிலம் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
05/10/2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி" நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக சிறுபுலியூர் ஊராட்சியில் மூன்று இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி" நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது