பூவிருந்தவல்லி

தலைமை அறிவிப்பு – மே 18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்

க.எண்:2022050194 நாள்: 07.05.2022 அறிவிப்பு: மே 18 - மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள் வருகின்ற மே-18 அன்று மாலை 04 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரேத்பேட்டை வெளிவட்டச்சாலை அருகேயுள்ள திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்...

பூந்தமல்லி தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் குருதிக்கொடை முகாம் பூவை தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் கட்சி மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள்...

 பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்கப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

பூந்தமல்லி தொட்டியில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் (பூவை நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சி குறித்து திட்டமிட முடிவு செய்யப்பட கலந்தாய்வு நடைபெற்றது. இடம்-பூந்தமல்லி நேரம்-காலை 10மணி நாள்-17.10.2021 கோகுல் 9629172551  

பூந்தமல்லி தொகுதி – சாலை சீரமைத்தல் பணி

பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி 15 வது வார்டு இடுகாடு செல்லும் சாலை சீர்செய்யப்படாமல் இருந்ததை திருமழிசை பேரூராட்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக புதியதாக சாலை அமைக்கப்பட்டது

பூந்தமல்லி தொகுதி சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை வெளியேற்றும் நிகழ்வு

பூந்தமல்லி தொகுதி விளாப்பாக்கம் கிராமத்தில் சாலையில் உள்ள கழிவு நீரை அப்பகுதி நாம் நமிழர் உறவுகள் அப்புறப்படுத்தினர்.  

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version