திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதியின் கிழக்கு பகுதியில் பெரியார் நகரில்
வடக்கு பகுதியில் சத்திய மூர்த்தி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
பூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்
பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு ஊராட்சியில் 16 சூலை அன்று ,காலை 11 மணியளவில் எழுத்தருவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.
மாதவரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றம் மற்றும் புகழ் வணக்க நிகழ்வு
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம் ஊராட்சி சார்பாக கொடியேற்றம் மற்றும் நமது தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
தலைமை: வழ. மாதவரம் இரா.ஏழுமலை....
பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி சார்பாகசூலை 16, அன்று வேப்பம்பட்டு ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆவடி கிழக்கு மாநகரம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி தொகுதி ஐயாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி கிழக்கு நகரத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட, தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி அம்பேத்கர் நகர் 7வது வட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
ஆவடி தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தில் இன்று நகர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
திருவெற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
திருவெற்றியூர் தொகுதியில் 6 வது வட்டத்தில் #உறுப்பினர்_சேர்க்கை முகாம் நடந்தது . இரு நிகழ்விற்க்கும் தொகுதி , பகுதி , வட்ட நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர் .