தலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் 61-வது பிறந்த நாளையொட்டி நாளை (26-11-15) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.

மதுரவாயல் தொகுதியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக ஆலப்பாக்கத்தில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.

ஆவடியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில்  இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.

திருவள்ளூரில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவள்ளூரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.  

திருவொற்றியூர், எண்ணூரில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  சார்பாக இன்று (22-11-15) திருவொற்றியூர், எண்ணூரில்  குருதிக்கொடை முகாம் நடந்தது.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் மக்களுடன் சீமான் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் பகுதி மக்களை இன்று(20-11-15)  காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாதவரத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

                                                  மாதவரம் தொகுதி சார்பாக  33 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மணலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக திருவொற்றியூர்  தொகுதிக்குட்பட்ட மணலி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.

வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி...