தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக 18-11-2018(ஞாயிறு) காலை11மணி சோழவரம் பேருந்து நிறுத்தத்தில் குருதி கொடை முகாம் நடந்தது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி 

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சார்பாக சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் இன்று 03/11/2018 நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் இன்று புதியதாக 56 உறவுகள் இணைந்தார்கள் உறுப்பினர் முகாமை  சிறப்பாக நடத்த உதவிய அனைத்து உறவுகளுக்கும்...

சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி,...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் *உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள்: 30/9/2018 ஞாயிற்றுக்கிழமை வடகரையில்  நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 28 உறவுகள் இணைந்தனர்.

பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை விழா-மாதாவரம் தொகுதி

நாம்தமிழர் கட்சியின் _பனை திருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

சனிக்கிழமை 29/09/2018 அன்று மாலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...

நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதை நடுதல் விழா காலை 8 மணி முதல் 3 மணி வரை...

திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத்...