திருவள்ளூர் மாவட்டம்

காமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம்* சார்பாக ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளிக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் மின்விசிறி வழங்கப்பட்டது

காமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்க நிகழ்வு-கும்மிடிபூண்டி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள *ஐயா காமராசர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எல்லாபுரம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்

14/7/2019 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி கிழக்கு மற்றும் நடுவண் பகுதி இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாமும் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது .

தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி வடக்கு பகுதியில் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு 160ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019  காலை 10மணிக்கு  இரா.ஏழுமலை தலைமையில் கொடி ஏற்றப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் பாப்பனாம்குப்பம் ஊராட்சியில்                                                கும்மிடிப்பூண்டி தொகுதியில்  7/7/2019  மாலை 4மணிக்கு கொடியேற்றப்பட்டது. .

மகளிர்களுக்கான பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக (6.7.2019) மாலை நடைபெற்ற மகளிர் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சார்பாக வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019 அன்று காலை 8 மணி  முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற சேர்க்கை...

தீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி

பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதிசெயலாளர்...

இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது         ...
Exit mobile version