கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான விக்கிரவண்டி இடைத்தேர்தல் பங்கேற்பு மற்றும் கட்சி கட்டமைப்பு வளர்ச்சிக்கான கலந்தாய்வு 02-10-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்...
கலந்தாய்வு கூட்டம்-திருத்தணி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்ற தொகுதியின், விக்கிரவாண்டி இடைதேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் 29/9/2019 அன்று நடைபெற்றது
பனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மீஞ்சூர், ஆமூர் , சீமாபுரம் , பழவேற்காடு ஆகிய பகுதிகளில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்சா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி
*நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக 8.9. 2019 கடம்பத்தூர் ஒன்றியம்,கசவநலத்தூர் ஏரிக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.,
பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* சார்பாக 8.9.2019 திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக இரயில் நிலையம் அருகில் உள்ள தொழுதாவூர் ஏரி கரையில் 500 பனை விதைகள்...
பனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி
பத்து இலட்சம் பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் கொசஸ்தலை ஆறு கரையோரத்தில் பனை விதை விதைக்கப்பட்டது
கோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்
கடந்த 27.07.2019 அன்று கொரட்டூர், அருள் மிகு நாகவள்ளி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஏற்பாடு செய்த பறை இசை கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார சிலம்பம் தற்காப்பு...
பேரிடர் மிட்பு பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி
21.7.2019 அன்று அம்பத்தூர் தொகுதி உறவுகளுக்கு ஐ.எல்.பி. அகாடமி நிறுவனத்தில் இருந்து வந்த பயிற்சி பெற்ற பேரிடர் மிட்பு குழுவினர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பெற்றது. எவ்வாறு...
மகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
6/7/2019 அன்று திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.









