திருவள்ளூர் மாவட்டம்

குருதிக்கொடை முகாம்-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடுவண் பகுதியில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன்* பிறந்தநாளை* முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்தில் 24/11/2019 காலை 8 மணிக்கு பெரியபாளையம் அரசு மருத்துவமனையில்* மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி

17/11/2019 மாலை4⃣ மணிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது                                                இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி

திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் முகாம் 14.11.2019 அன்று நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் மாதவரம் தொகுதி சார்பாக 03-11-2019 (ஞாயிற்றுக்கிழமை) நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி

தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு  துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கால்வாய் சேதம்-சீர் செய்ய மனு-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி அல்லிநகர் மேட்டு சூரப்பட்டு செல்லும் வழியில் வடிநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது அடிக்கடி விபத்துகள் உள்ளாக்குகிறது மழைநீர் வடிநீர் கால்வாய் சீர்செய்ய 30/10/2019...

மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி  தெற்கு பகுதி சார்பாக  சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு, சண்முகபுரத்தில்  அரசு பள்ளியில் படிக்கும்  50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடை  கைப்பை...

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு...
Exit mobile version