திருவள்ளூர் மாவட்டம்

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

நவம்பர் 26.11.2019, தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் அகவை மற்றும் 27.11.19 மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிறுகிழமை அன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி,திருஆலங்காடு ஒன்றியம் சார்பாக, 8ஆம் ஆண்டாக குருதிக்கொடை முகாம் சின்னம்மாபேட்டை,சமூகநலகூடம் நடைபெற்றது. குருதி வழங்கியவர்களுக்கு கட்சியின் சார்பாக சான்றிதழ் மற்றும்  மரக்கன்று கொடுக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :கருணை இல்லத்தில் மதிய உணவு

26.11.2019 அன்று திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக  மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள வழங்கப்பட்டது.

தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்-பொன்னேரி சட்டமன்ற தொகுதி

திருவள்ளுர் மாவட்டம் ,பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்                                                                     தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : மாதவரம் தொகுதி

திருவள்ளூர் (நடுவண்) மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 24/11/19  குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்:குருதி கொடை முகாம்

தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 24.11.19 அன்று பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் விச்சூர் கிராமத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா:கொடியேற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி  திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதியில் தலைவர் மேதகு *வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு பகுதியில்* 16வது. வட்டத்தில் *பெயர் பலகை மற்றும் கொடி கம்பம்* ஏற்றப்பட்டது

குருதிக்கொடை முகாம்-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடுவண் பகுதியில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன்* பிறந்தநாளை* முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்தில் 24/11/2019 காலை 8 மணிக்கு பெரியபாளையம் அரசு மருத்துவமனையில்* மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி

17/11/2019 மாலை4⃣ மணிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது                                                இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.
Exit mobile version