உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்/பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் 22,1. 2020 நடைபெற்றது
சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020 காலை 8 மணிக்கு
சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில்
சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வாணக்கம்-பொன்னேரி
16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர்...
கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,
கொடியேற்றும் நிகழ்வு-மதுரவாயல் தொகுதி
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்டம் -திருத்தணி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,கலந்தாய்வுக்கூட்டம், 12.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.1.2020 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019
காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூர் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) இரவு கவரைப்பேட்டை தொன் போஸ்கோ அன்பு சிறுவர் இல்லத்தில்...









