திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/2020 அன்று காலை 9 மணிக்கு திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 8 மணிக்கு திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வு...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொன்னேரி நகரம் சார்பாகவும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு உண்ணா நோன்பு துவங்கி மற்றும் மலர் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு செலுத்தப்பட்டது…

காவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம். மாதவரம் தொகுதி. சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி செல்வன். விக்னேசு அவர்களின் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில்தமிழ் தேசிய போராளிதமிழ் முழக்கம்ஜயா  சாகுல் அமீதுமாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது 

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009320 நாள்: 18.09.2020 தலைமை  அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி (பொன்னேரி மற்றும் திருவெற்றியூர் தொகுதிகள்) தலைவர்             -  சே.வினோத்பாபு             - 02310805415 செயலாளர்           -  இர.கோகுல் ...

தலைமை அறிவிப்பு:  பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009319 நாள்: 18.09.2020 தலைமை அறிவிப்பு:  பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  மா.பாரதிராஜா                        - 02318831655 துணைத் தலைவர்      -  சே.லோகநாதன்      ...

தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

க.எண்: 202009318 நாள்: 18.09.2020 தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  வீ.அரவிந்தன்                     - 02318175383 துணைத் தலைவர்      -  மு.ஆதிஅழகுராமமூர்த்தி...

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...

அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

16.09.20 அன்று 88ஆவது வட்டத்தின் சார்பில் பாடி சரவணா ஸ்டோர் அருகில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ... நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்... தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்பத்தூர் தொகுதி... 7010734232
Exit mobile version