உறுப்பினர் சேர்க்கை திருவிழா – கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாகஉறுப்பினர் சேர்க்கை திருவிழா பாலவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்-பனை விதை நடும் விழா –
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலவாக்கம் ஊராட்சியில் பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – கர்மவீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கர்மவீரர் காமராசரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:02-10-2020, வெள்ளிக்கிழமைகும்மிடிப்பூண்டி பேரூராட்சி
ஆவடி தொகுதி – கிழக்கு நகரம் திருமுல்லைவாயில்
ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் இணைந்த உறவுகளுக்கு இன்று (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது
ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது,
ஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி...
ஆவடி தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை...
பொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்டப் பாசறை சார்பாக 04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு...
பொன்னேரி – பனை விதை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் ,...
ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு |...
நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்ட பனைத்திருவிழா2020-ஐ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு நேற்று 04-10-2020 காலை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சதாக்குளம் பகுதியில் நடைபெற்றது.
பனைத்திருவிழாவைச்...





