கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா,
மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – பெரும்பாட்டன் இராவணன் புகழ் வணக்கம் மற்றும் புலிகொடி ஏற்று நிகழ்வு .
25.10.2020 9:30 மணியளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் தாங்கல் பூங்கா அருகே கலை பத்தில் தலை சிறந்தவன், திசையெட்டும் புகழ் கொண்டவன் முப்பாட்டன் இராவணன் அவர்களுக்கு...
ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...
கும்மிடிப்பூண்டி தொகுதி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி நத்தம் ஊராட்சி, காரமணிமேடு பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆவடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...
அம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்
18.10 2020 காலை 9:30 மணிக்கு மேற்கு பகுதி 82வது வட்டத்தில் இந்திரா நகர் முதன்மை சாலை நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்திலும் மற்றும் கள்ளிக்குப்பம் ஆர்ச் பகுதியிலும் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – புதிதாக புலி கொடியேற்றம் மற்றும் வீரப்பனார் நினைவேந்தல்.
18.10 2020 காலை 11:00 மணிக்கு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி, 81வது வட்டம், சோழபுரம் முதன்மை சாலையில் புலிக்கொடி ஏற்றம் மற்றும் வனம் காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் 16ஆம்...
அம்பத்தூர் தொகுதி – கருவேல மரங்கள் அகற்றும் பணி
18.10.2020 காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு பகுதி, 85 வட்டம், டி1 காவல் நிலையம் எதிர்ப்புறமாக வளர்ந்து இருந்த சீமை கருவேலம் மரங்கள்...
ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் நடைபெற்றது.
ஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாலை 8 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு வாரியாக கட்டமைப்பு...



