கும்மிடிப்பூண்டி தொகுதி, – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி அவர்களின் அன்பு மகள் வைஷ்ணவி பிறந்தநாள் விழா 26-11-2020, டான்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 27 மாவீரர்கள் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பொன்னேரி தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி
மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை...
பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நாலூர் ஊராட்சி பகுதியில்
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஏடூர் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் கலந்தாய்வில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் எழுதப்பட்டது..
1. அப்பகுதியில் கொடிக்கம்பம் ஏற்றுதல்
2. உறுப்பினர் சேர்ப்பு முகம் சேர்ப்பது
3. பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசுவது.
அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
11.12.2020 காலை 6 மணி முதல் 8 மணி வரை 2021 தேர்தல் பரப்புரை. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப்பகுதி 80-வது வட்டம் திருமலைபிரியா நகர் பகுதியில் நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – குருதிகொடை முகாம் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வு
13.12.20 அன்று காலை 9 மணி முதல் நமது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாமும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள்...
அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
15.12.2020 காலை 6 முதல் 8 வரை அம்பத்தூர் மேற்குப் பகுதி 80வது வட்டம் மல்லிகா மகால் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம்
நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவுபடுத்தி கலந்தாய்வு...





