பொன்னேரி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
பொன்னேரி தொகுதியில் 06:12:2020 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் திருவுருவ சிலைக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
பொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி
புரேவி புயல் மழையால் பொன்னேனி தொகுதி காட்டூர் ஊராட்சியில் வீடூகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீர் தேங்கியதை அடுத்து குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் அறிவித்தும்...
பொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், நாலூர் ஊராட்சியில்
04:12:2020 அன்று புரேவி புயலால் நாலூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை நாலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள
அப்பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நாலூர் ஊராட்சி...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – கால்வாய் சீரமைப்பு பணி
அம்பத்தூர் வடக்குப்பகுதி 85வது வட்டம் காமராஜபுரம்- பலத்த மழையால் தெருவெங்கும் மழைநீர் சூழப்பட்டது நமது நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் சிறிய கால்வாய் வெட்டி தெருவில்...
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 29.11.2020 காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை மேற்கு பகுதி 82 வட்டம் சீனிவாச நகர், பசும்பொன் நகர், சக்தி நகர், கந்தகோட்டம் ஆகிய பகுதிகளில்...
பூந்தமல்லி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீரமைக்க கோரி மனு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுகுளம் போல் தேங்கி
நின்ற கழிவு நீர் நாம் தமிழர் கட்சி திருமழிசை செயலாளர் ஜெ ஜெயகுமார் அவர்கள்
புகார் மனு...
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012531
நாள்: 24.12.2020
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகள்)
தலைவர் - கு.உமாமகேஸ்வரன் - 17612150394
செயலாளர் - இரா.ஏழுமலை -...
தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012529
நாள்: 24.12.2020
தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
இரா.தேவேந்திரன்
-
02309088991
துணைத் தலைவர்
-
து.சங்கர்
-
02309501192
துணைத் தலைவர்
-
அ.விஷ்ணு
-
02532740577
செயலாளர்
-
இரா.தமிழ்பிரபு
-
02734823824
இணைச் செயலாளர்
-
ச.தமிழ்இனியன்
-
17973834652
துணைச் செயலாளர்
-
ஏ.வெங்கடேஷ் பாபு
-
02309634048
பொருளாளர்
-
கி.கன்னியப்பன்
-
02338109641
செய்தித் தொடர்பாளர்
-
ந.சங்கர்
-
02309276985
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
கும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா
திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி,
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு
எளாவூர், நாகராசகண்டிகை, பெத்திக்குப்பம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி
தேசியத்தலைவரின் 66-ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.








