திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி இயற்கை நேசன் விவேக் அவர்களுக்கு மலர்வணக்கம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஓட்டி பேருந்து நிலையம் அருகில் மறைந்த இயற்கை நேசன் ஐயா அவர்களின் படம் வைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி

புலிப் பாய்ச்சல்:- 100 நாள் 100 களப்பணியின் இரண்டாம் நிகழ்ச்சி! அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88 ஆவது வட்டம் சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்வு இன்று காலை 9...

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )

புலிப்பாய்ச்சல் :- 100 நாள் 100 களப்பணி!!! முதல் நாளான இன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 82வது வட்டம் கருக்கு சாலையில் கொரானா பேரிடரில் இருந்து காத்திட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது! நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன்...

ஆவடி தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

18/04/2021 அன்று ஆவடி தொகுதியின் வடக்கு நகரமான காந்திநகர் ராமானுஜம் தெருவில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது  

அம்பத்தூர் தொகுதி 89 ஆவது வட்டம் கலந்தாய்வுக் கூட்டம்

அம்பத்தூர் தொகுதியில் 89 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி – 87 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் தொகுதியில் 87 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

திருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  1.4.2021 அன்று தனது திருவொற்றியூர் - தொகுதி திருச்சனாங்குப்பம் சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லப்போறான்விவசாயி           https://www.youtube.com/watch?v=NM0FEVJPTPg

திருவொற்றியூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை (31.3.2021) அன்று மேற்கொண்டார்.             https://www.youtube.com/watch?v=_2bZ5v5CPK8    

திருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் தொகுதியில் மக்கள் சந்திப்பு தேர்தல் பரப்புரை 30.3.2021 அன்று மேற்கொண்டார்.

மாதவரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மாதவரம் தொகுதி வேட்பாளர் இரா_ஏழுமலை அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=tnCZyC8ZmNY
Exit mobile version