திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி 87ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 87ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் சாவடி தெரு அரசு பள்ளிக்கு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி 89ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 89ஆவது வட்டத்தில் ஆபீசர் காலனி அருகில் உள்ள வட்ட நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கருப்பு சூலை நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நடைபெற்றது, 60 உறவுகள் நிகழ்வில் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினர்.  

அம்பத்தூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 89ஆவது வட்டத்தில் கிருஷ்ணா நகர் வினைதீர்த்த விநாயகர் கோவில் அருகில் (பாரத் எரிபொருள் விற்பனை நிலையம் எதிரில்) அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 86ஆவது வட்டத்தில் ஐ.சி.எப் காலனி பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா  காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா  காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

அம்பத்தூர் தொகுதி மேற்கு பகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதியில் உள்ள அம்பத்தூர் பேருந்து நிலையதில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது  

ஆவடி தொகுதி -ஐயா கு .காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி சட்டமன்ற தொகுதி  சார்பில்  15-07-2021 அன்று ஐயா கு .காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாவுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஆவடி தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆவடி கிழக்கு நகர சார்பில் 15-07-2021 அன்று ஐயா.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, 
Exit mobile version