திருவள்ளூர் மாவட்டம்

பொன்னேரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கடந்த 22-08-2021 ஞாயிற்று கிழமை அன்று நாம் பொன்னேரி தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு ஒருங்கிணைப்பு : பொ.கு.கோபாலகிருஷ்ணன் மேலும் தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை.  

பொன்னேரி தொகுதி புலிக்கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது. வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, உறுப்பினர் சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.  

அம்பத்தூர் தொகுதி மதுரை ஆதீனம் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கையின் மடியில் இளைப்பாற சென்ற மதுரை ஆதீனம் ஐயா அருணகிரிநாதர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் விதமாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும்  

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப்பகுதி 84ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீரமங்கை தங்கை செங்கொடி அவர்களுக்கு இன்று...

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்குப் பகுதி 93 ஆவது வட்டம் சார்பில் அண்ணன்மார்கள் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீர மறத்தி தங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு இன்று காலை...

பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

22-08-2021 அன்று பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய சார்பாக பட்டமந்திரி பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப்...

பொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது

பொன்னேரி தொகுதி  22-08-2021 அன்று  மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். தொடர்புக்கு சரவணன் -7667601891 பொன்னேரி தொகுதி...

அம்பத்தூர் தொகுதி அரசியல் பயிலரங்கம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் உள்ள மல்லிகா மகாலில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகச் சிறப்பானதொரு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, ஐந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு...

கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்  வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
Exit mobile version