அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப்பகுதி 84ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீரமங்கை தங்கை செங்கொடி அவர்களுக்கு இன்று...
அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்குப் பகுதி 93 ஆவது வட்டம் சார்பில் அண்ணன்மார்கள் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீர மறத்தி தங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு இன்று காலை...
பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
22-08-2021 அன்று பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய சார்பாக பட்டமந்திரி பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 50-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்...
பொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது
பொன்னேரி தொகுதி 22-08-2021 அன்று மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி...
அம்பத்தூர் தொகுதி அரசியல் பயிலரங்கம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் உள்ள மல்லிகா மகாலில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகச் சிறப்பானதொரு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, ஐந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – அரசியல் பயிலரங்கம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, இதில் மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு அரசியல் வகுப்புகளை முன்னெடுத்தனர்.
திருவள்ளூர் தொகுதி புகழ் மற்றும் வீரவணக்க நிகழ்வு
நாள் : 01.09.2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
திருவள்ளூர் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை...
மாதவரம் தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்குதல்
31-8-2021, செவ்வாய்க்கிழமை, மாலை 5:00 மணியளவில் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி சார்பாக டெங்கு மற்றும் காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு...
அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 88ஆவது வட்டம் கலைவாணர் நகரில் அண்ணன்மார்கள் உயிரை காக்க தன்னுயிரை ஈகம் செய்த மானமறத்தி தங்கை செங்கொடி அவர்களின் நினைவு நாளில் மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
விஜயலட்சுமி...

