திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து உறவுகளும், அனைவரோடும் உறவாடவேண்டும் என்ற முன்னெடுப்பில் "நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்" என்ற மகிழ்வான நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் கடந்த ஆண்டு சிறப்பாக களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவு...

மாதவரம் தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்

திருவள்ளூர் (வ) மாவட்டம், மாதவரம் தொகுதி, மேற்கு பகுதி சார்பாக ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவை போற்றும் நினைவேந்தல் நிகழ்வு, 15-12-2021 மாலை 6:00 மணி அளவில் புழல் யூனியன் சந்திப்பில் மற்றும் காவாங்கரை...

பூந்தமல்லி தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் குருதிக்கொடை முகாம் பூவை தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் கட்சி மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள்...

பொன்னேரி தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06:12:2021 அன்று பொன்னேரி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்கள் , உறவுகள் மூப்பதற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சரவணன் - 76676 01891 பொன்னேரி தொகுதி தகவல்...

மதுரவாயல் தொகுதி – அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

 மதுரவாயல் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் 65ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு 6/12/21 அன்று  வானகரம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர் எழுச்சி நாள் 2021 விழா – செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு...

தமிழர் எழுச்சி நாள் 2021 விழா - செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, 26-11-2021 அன்று...

பொன்னேரி தொகுதி பனை விதை நடவு

தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் பாசறை சார்பாக ஆயிரம் பனை விதை நடும் விழா பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் திருவொற்றியூர் தொகுதி செயலாளர் திரு.சந்திபெருமால்...

திருத்தணி சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர், ஒப்பற்ற பெருமாவீரன், *மேதகு வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள் மற்றும் *மாவீரர் நாளை* முன்னிட்டு, *நாம் தமிழர் கட்சியின்* திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக, *குருதிக்கொடை முகாம்* இன்று *21.11.2021* ஞாயிற்றுக்கிழமை...

திருவள்ளூர் தொகுதி 10-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம்

நாள் : 21.11.2021 இடம் : கே வி எஸ் திருமண மண்டபம், திருவாலங்காடு தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று 10-ஆம்...
Exit mobile version