திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

நாள் : 24-07-2022 இடம் : பூங்கா நகர் (திருவள்ளூர்) திருவள்ளூர் நகரம் பூங்கா நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் அவர்களால் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்: நடராஜ் இந்நிகழ்வில்...

கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா கர்மவீரர் புகழ் வணக்க நிகழ்வு

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு தலைமையில், பேராவூரணி தொகுதியை சார்ந்த மாவட்ட தலைவர் திரு ஜெய.மணியரசன் முன்னிலையில் கர்மவீரர் அவர்களின் புகழ்வணக்கம்...

திருவள்ளூர் தொகுதி காமராசர் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

நாள் : 15/07/2022 இடம் : திருவள்ளூர் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசு ஐயா வின் 120 வது அகவை நாளில் மலர் வணக்கம் (ம) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர்...

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி  நாம் தமிழர் கட்சி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், கொடியேற்றம், மோர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது

கும்மிடிப்பூண்டி நடுவன் ஒன்றியம் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்கள் பழுதடைந்த மின் மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி துணைப் பொறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களிடம் 02.07.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022060275 நாள்: 20.06.2022 அறிவிப்பு:     திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த க.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022060253 நாள்: 07.06.2022 அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதியைச் சார்ந்த ம.சிதம்பர சுப்ரமணியன் (15063053657) அவர்கள் நாம் தமிழர் கட்சி - தொழிற்சங்க மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060251 நாள்: 06.06.2022 அறிவிப்பு: மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - மு.கருப்பசாமி - 02333525281 துணைத் தலைவர் - மு.குமரன் - 02522393674 துணைத் தலைவர் - செ.இரவிசந்திரன் - 11254482750 செயலாளர் - ச.இராஜேஷ்குமார் - 02338655536 இணைச் செயலாளர் - மு.கஜேந்திரன் - 01333718177 துணைச் செயலாளர் - ச.அரவிந்தன் - 02370825000 பொருளாளர் - து.சுப்ரமணியம் - 02333451651 செய்தித் தொடர்பாளர் - து.சுதாகர் - 02333597222 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060250 நாள்: 06.06.2022 அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்     திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அ.விக்னேஷ் (05336312437) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக...

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக...