பூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பூவிருந்தவல்லி தொகுதி மார்ச் 19,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவெற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவெற்றியூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுப்பில், நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 56 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்
கும்மிடிப்பூண்டி தொகுதி- கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம் ஜி ஆர் நகர் கிராமத்தில் 28.02.2023 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – குடிநீர் பந்தல் அமைத்தல்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது மக்களுக்கு குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது. குடிநீர் பந்தலின் இருபுறமும் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்ள...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு...
திருவள்ளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு.
திருவள்ளூர் தொகுதியில் 05.02.2023 ஞாயிறு காலை 9:00 மணிக்கு செஞ்சி கிராமம் கடம்பத்தூர் வடக்கு ஒன்றியம் கொடியேற்றும் நிகழ்வு.
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி தைப்பூச திருவிழா
திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதியில், தொகுதி மற்றும் பகுதி வீரத்தமிழர் பாசறை முன்னெடுப்புகள், மாவட்டச் செயலாளர் ர கோகுல் தலைமையில், தொகுதிச் செயலாளர் மற்றும் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது
பூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக 05.02.23 வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நில தலைவன் தமிழர் பெரும்பாட்டன் முருகனுக்கு, திருமுருகன் திருநாள் விழா பாரிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம்...
மாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் இனைந்து நடத்திய மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இந்நிகழ்வில் 57 உறுப்பினர்கள் புதியதாக இனைந்தனர்.


