ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி கிழக்கு மாநகரம் 29வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட வடக்கு பகுதி 5 ஆம் வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது .
தொகுதி செயலாளர் அண்ணன் #சந்திப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023070278
நாள்: 09.07.2023
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த இரா. எட்மண்ட் ஜெயந்திரன் (16380253715), க.பிரபாகர் (02312834098) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 202306026467
நாள்: 27.06.2023
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த கி.இரமேஷ் (15934917347) அவர்கள் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் ஒன்றியத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி மேற்குப்பகுதி ஆறாவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுரவாயல் தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு
மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில் புலி கொடியேற்றி பொதுமக்களுக்கு மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040176
நாள்: 26.04.2023
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதியைச் சேர்ந்த
மா.நந்திவர்மன் (10647009136) மற்றும் சி.ஆனந்தராஜ் (02398367138) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040171
நாள்: 24.04.2023
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம்...




