மதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி
                    மாதவரம் தொகுதி சோழவரம் (கி) ஒன்றியம் காரனோடை வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடக் கோரியும், குளம் போல் மாறியுள்ள பேருந்து நிலையத்தை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்க...                
            மகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
                    
6/7/2019 அன்று திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   மகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
                
            காமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
                    திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம்* சார்பாக ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளிக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் மின்விசிறி வழங்கப்பட்டது                
            காமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்க நிகழ்வு-கும்மிடிபூண்டி
                    திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள *ஐயா காமராசர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து எல்லாபுரம்...                
            உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்
                    14/7/2019 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி கிழக்கு மற்றும் நடுவண் பகுதி இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாமும்
மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது .                
            கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
                    மாதவரம் தொகுதி
வில்லிவாக்கம் ஒன்றியத்தில்
பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019  காலை 10மணிக்கு  இரா.ஏழுமலை தலைமையில்
கொடி ஏற்றப்பட்டது                
            கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
                    நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் பாப்பனாம்குப்பம் ஊராட்சியில்                                                கும்மிடிப்பூண்டி தொகுதியில்  7/7/2019  மாலை 4மணிக்கு
கொடியேற்றப்பட்டது.
.                
            உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
                    நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சார்பாக
வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019 அன்று காலை 8 மணி  முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற சேர்க்கை...                
            செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி
                    
திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...                
            உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
                    நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம்
புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.
                
            
		
			








