மாதவரம்

Madavaram

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மாதாவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – மாதாவரம் தொகுதி

31/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதவரம் தொகுதி சோழபுரம் மேற்கு ஒன்றியம் ஆட்டந்தாங்கல் பகுதியில் புதிதாக நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களும்...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

நாம் தமிழர் கட்சி திருவள்ளுவர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம்(நாரவாரிகுப்பம் பேரூராட்சி) சார்பாக 23.02.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு...

சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020  காலை 8 மணிக்கு சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019 காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் வழங்குதல் : மாதவரம் தொகுதி 

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில்                    ...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதியில் 01//12/2019 காலை 9 மணிக்கு நடைபெற்றது மாதவரம் தொகுதி கிழக்கு பகுதி 30வது வட்டத்தில் நடமாடும் வாகனத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி *மாதவரம் மேற்கு பகுதி*  30/11/2019  தமிழ் தேசிய தலைவர் மேதகு *வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள், மாவீரர் நாள், மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version