உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் *உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள்: 30/9/2018 ஞாயிற்றுக்கிழமை வடகரையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 28 உறவுகள் இணைந்தனர்.
சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை விழா-மாதாவரம் தொகுதி
நாம்தமிழர் கட்சியின் _பனை திருவிழா
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...

