கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா 26-11-2020 அன்று சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

மாதவரம் – கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 29-11-2020 அன்று தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள் வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசுகள்...

கும்மிடிப்பூண்டி – வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் உறவுகளை சந்தித்தபோது.

கும்மிடிப்பூண்டி தொகுதி வடக்கு ஒன்றிய செயலாளர் அவரது பகுதியில் சென்று தேர்தல் பணி ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்த மற்றும் உறவுகளை சந்தித்தபோது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012531 நாள்: 24.12.2020 தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகள்) தலைவர்             -  கு.உமாமகேஸ்‌வரன்              - 17612150394 செயலாளர்           -  இரா.ஏழுமலை                      -...

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு எளாவூர், நாகராசகண்டிகை, பெத்திக்குப்பம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தேசியத்தலைவரின் 66-ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி அவர்களின் அன்பு மகள் வைஷ்ணவி பிறந்தநாள் விழா 26-11-2020, டான்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நவம்பர் 27 மாவீரர்கள் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஏடூர் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் கலந்தாய்வில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் எழுதப்பட்டது.. 1. அப்பகுதியில் கொடிக்கம்பம் ஏற்றுதல் 2. உறுப்பினர் சேர்ப்பு முகம் சேர்ப்பது 3. பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசுவது.
Exit mobile version