கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி

16.6.2019 அன்று  அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-அம்பத்தூர்

மே.18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 18.5.2019 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி,...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,  12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன்...

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்

29/4/2018 காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரத்தில் மொத்தம் 6,இடத்தில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் முன்னிலையில் ஏற்றபட்டது. 1) முகப்பேர்...