அம்பத்தூர் தொகுதி – கருவேல மரங்கள் அகற்றும் பணி
18.10.2020 காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு பகுதி, 85 வட்டம், டி1 காவல் நிலையம் எதிர்ப்புறமாக வளர்ந்து இருந்த சீமை கருவேலம் மரங்கள்...
அம்பத்தூர் தொகுதி – 85ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85வது வட்டம் பழைய ஈ.எஸ்.ஐ தெருவில் சுவர் விளம்பரம் எழுதும் பணி இன்று நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள்...
அம்பத்தூர் தொகுதி – சுவர் விளம்பரம் செய்யும் பணி
13.10.2020அன்று நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – கொடிக்கம்பம் நடும் பணி
18.10.20 அன்று 81மற்றும் 82 ஆவது வட்டத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு.
26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு...
அம்பத்தூர் தொகுதி – திலீபன் நினைவு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு
25.9.2020 அன்று அம்பத்தூர் தொகுதி முழுமைக்கும் ஈகைப் பேரொளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க சுவரொட்டி அம்பத்தூரில் அனைத்து வட்டங்களிலும் ஒட்டப்பட்டது.களத்தில் பணியாற்றிய அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.
அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…
அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...
அம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.
04.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டத்தின் சார்பில்
ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு திறப்பு நிகழ்வில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு புலிக்கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த உறவுகள்...
அம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.
04.10.20 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் பனைத்திருவிழாவை முன்னிட்டு அம்பத்தூர் தொகுதி சார்பில் நடைபெற்ற பனைவிதை நடவு திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.