ஊரடங்கு உத்தரவு உணவு வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்/திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8 தினங்களாக உணவின்றி தவிப்போர், சாலையோரத்தில் வசிப்போர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்போர் என தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..கடந்த நான்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக 22.4.2020புதிய பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட ஐந்து பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
கொடி ஏற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மரியபுரம் பஞ்சாயத்தில் புதிதாக இணைந்த கட்சி உறவுகளோடு கொடி ஏற்றும் விழா 9.3.2020 அன்று நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமையகத்தில் 8.3.2020 அன்று நடைபெற்றது…
கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிராம ஒன்றிய பஞ்சாயத்துகளில் இருந்து புதிதாக இணைந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
சுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு
க.எண்: 2019070133
நாள்: 22.07.2019
சுற்றறிக்கை:
மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்)
இடம்:
அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக...
நாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
07/10/2018 திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டம் (திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி ) சுற்றுசூழல் பாசறை சார்பில் 1000 பனைவிதைகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ப.கௌரிசங்கர் அவர்கள் தலைமை...







